பிக் பாஸ் வீட்டில் தளபதி விஜய் - மாஸ் காட்டிய பிரபலங்கள்.!

June 23, 2018


கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நாட்களை கடந்து வருகிறது. பிரபலங்களும் என்ன தான் சண்டை வந்தாலும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவதால் பிக் பாஸ் என்ன டாஸ்க் கொடுத்து எப்படி மூட்டி விடுவது என திணறி வருகிறார்.


bigg boss
சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் தாடி பாலாஜி, சென்றாயன், மும்தாஜ் ஆகியோர் தளபதி விஜயை புகழ்ந்து தள்ளி பேசியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பாலாஜி விஜயுடன் நடித்தது பற்றியும் அவரது நடனத்தை பற்றியும் சூர்யாவுக்கு முதலில் டான்ஸ் வராது ஆனால் தற்போது எப்படி ஆடுறாரு பாரு என சென்றாயனிடம் கூறி புகழ்ந்துள்ளார். உடனே மும்தாஜும் அவரை மாதிரிலாம் யாராலும் டான்ஸ் ஆட முடியாது. பெண்கள் கூட அவரிடம் தோற்று போய் விடுவார்கள் என கூறியுள்ளார்.


bigg boss