200 ரூபாய்க்காக பாலியல் தொழிலாளியான பிக் பாஸ் ரித்விகா - அதிர்ச்சி வீடியோ.!

August 16, 2018


தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபல நடிகையாக வலம் வந்தவர் சதா. சமீப காலமாக வாய்ப்புகள் இல்லாமல் திரையுலகை விட்டு விலகி இருந்த சதா தற்போது மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்ச் லைட் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்.


bigg boss
மேலும் அந்த படத்தில் பிக் பாஸ் ரித்விகாவும் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது.


இந்த படத்தில் ரித்விகா நீ குடுக்குற 200-க்கு சூடாக்கி மூடாக்குவங்களாஎன பேசிய வசனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது பாலியல் தொழிலாளிகளின் வாழக்கையை பற்றி உருவாகி வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


bigg boss