பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?

பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?

November 25, 2017


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே பிரபலமாகி விட்டனர்.


bigg bossதிரைப்பட துறையில் பல பாடல்களை எழுதி பிரபலமானவர் சினேகன். ஐவரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை இருந்தார்.


ஆரம்பத்தில் இவர் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகவும் பாசமானவர் என மக்களால் ஏற்று கொள்ளப்பட்டார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய திருமணம் குறித்த தகவல் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.