பைரவாவில் விஜய்க்கு கிரிக்கெட் விளையாட சொல்லித்தந்தது யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!

 

c15cjtcxaaafnr2

பைரவா ரிலீஸ் நெருங்கிவரும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ஒரு கிரிக்கெட் சண்டைக்காட்சி இருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்த காட்சியில் விஜய்க்கு கிரிக்கெட் விளையாட சொல்லித்தந்தது இப்படத்தின் காஸ்டியூம் டிசைனர் சத்யாதானாம். இவர் ஒரு கிரிக்கெட் ப்ளேயரும்கூட.