அமெரிக்காவில் பைரவாவின் முதல்நாள் வசூல் இவ்வளவு தானா? வெளிவந்த தகவல்!

Vijay-and-Keerthy-Suresh-in-Bairavaa-17

தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தியாவில் இன்று வெளியான இப்படம் அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகளுடன் நேற்றே வெளியானது. இந்நிலையில் அமெரிக்காவில் இப்படத்தின் ஓபனிங் சுமார்தான் என iMoviesUSA நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.