பைரவாவின் முதல்நாள் வசூல் விவரம் இதோ!

January 12, 2017
kalakkalcinema.com1477568509_bairavaa-upcoming-tamil-action-thriller-movie-written-directed-produced-by-bharathan-film

தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


சென்னையில் பெரும்பாலும் அனைத்து திரையரங்குகளிலும் ஆன்லைன் புக்கிங் மூலமே டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது. அதன்படி கணக்கெடுத்து பார்த்ததில்லை முதல் நாள் பைரவா சென்னையில் மட்டும் ரூ. 90 லட்சம் வசூல் செய்துள்ளதாம். இது ஆன்லைன் புக்கிங் வசூல் மட்டுமே.