அட்லீக்கு இப்படியொரு ஆசையா? - சாத்தியமா இது?

அட்லீக்கு இப்படியொரு ஆசையா? - சாத்தியமா இது?

November 24, 2017


இளம் இயக்குனரான அட்லீ தளபதி விஜயுடன் இணைந்து தெறி மற்றும் மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்து பிரபல இயக்குனராகி விட்டார்.


atlee



இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஷ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களை எடுக்க ஆசைப்படுவதாகவும் ஒரு படத்தை ரீமேக் செய்ய ஆசைப்பட்டால் பாஷா படத்தை ரஜினியை வைத்தே ரி-மேக் செய்ய ஆசைபடுவதாகவும் கூறியுள்ளார்.


அதேபோல் ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் ஒரே சேர்த்து நடிக்க வைக்க வாய்ப்பு கிடைத்தால் படம் இயக்க தயாராக இருப்பதாகவும் அதேபோல் விஜய், அஜித் என இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.