மதுரையில் கமலின் பொதுக் கூட்ட மேடையில் நடந்த அசம்பாவிதம் - புகைப்படம் உள்ளே.!

February 21, 2018


உலக நாயகன் கமல்ஹாசன் இன்று முதல் தன்னுடைய நாளை நமதே என்ற என்ற அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.


kamalhaasan
அப்துல் கலாம் வீட்டில் தொடங்கிய இவரது பயணத்தை அடுத்து மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு பின்னர் மதுரை புரட்டுகிறார். இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள பொது கூட்டத்திற்காக ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகின்றன.


இந்நிலையில் தற்போது மதுரை பொது கூட்ட அரங்கில் வைக்கப்பட்டு இருந்த LED திரை காற்றின் வேகத்தால் சரிந்து விழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இதனையடுத்து தற்போது மீண்டும் LED திரை சரி செய்யும் வேலைகள் மும்மரமாக நடந்து வருகின்றன.