ஒரே வார்த்தையில் ஜூலியை அசிங்கப்படுத்தி விட்டு சென்ற ஆர்த்தி - என்ன சொன்னார் தெரியுமா?

July 17, 2017


கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். அனைவரையும் கட்டித் தழுவி பிரியா விடை பெற்றார்.


bigboss tamil
அப்போது ஆர்த்தியிடம் ஜூலி, அக்கா நான் வெளிய வந்த பிறகு உங்களுக்கு கால் பண்றேன், கால் அட்டென் பண்ணுங்க ப்ளீஸ் என கூறினார்.


அதற்கு குண்டு ஆர்த்தி இப்பயாவது நடிக்காம இருமா என கூறி ஜூலியை அசிங்கப்படுத்தி விட்டு சென்றுள்ளார்.