உங்களுக்கு திறமை இருக்கா? அப்போ வாங்க - அழைப்பு விடுத்த சிம்பு.!

August 12, 2017


சிம்புவை சுற்றி ஏதாவது சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும், இருப்பினும் சமூதாயத்தில் திறமை உள்ளவர்களை ஊக்குவிப்பவர் சிம்பு.


simbu
இந்நிலையில் இவர் தற்போது, மீண்டும் திறமைசாலிகளுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பளிக்க முன் வந்துள்ளார்.


இதனை பற்றி சிம்பு அவரது ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார், இவரது இந்த முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.