இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - தெறிக்க விட தயாரா?

January 12, 2018


தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய 100-வது படமாக தயாரித்து இருந்தது.


thalapathy
தற்போது இந்த படத்தின் 100-வது நாளை கொண்டாட சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகினி தியேட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


இதற்கான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தியேட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது, இதனை பிரம்மாண்டமாக கொண்டாட தளபதி ரசிகர்களுக்கு தயாராகி வருகின்றனர்.