உனக்கு இதே தான் வேலையாமா? கவர்ச்சி காட்டிய நடிகையை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

April 16, 2018


தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்து வந்தவர் எமி ஜாக்சன். தற்போது வெப் சீரியல்களில் நடிக்க தொடங்கி விட்டார்.


amy jakson
amy jakson

ஒவ்வொரு நாளும் எதை மறந்தாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவேற்றுவதை ஒருபோதும் மறப்பதில்லை.


amy jakson

இந்நிலையில் தற்போது இன்றும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்ற அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உனக்கு வேற வேலையே இல்லையாமா? என நெட்டிசன்கள் எமியை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.