இவ்வருடம் தோல்வியை தழுவிய படங்களில் தல தளபதி படங்களா? - அதிர்ச்சியூட்டும் லிஸ்ட்.!

இவ்வருடம் தோல்வியை தழுவிய படங்களில் தல தளபதி படங்களா? - அதிர்ச்சியூட்டும் லிஸ்ட்.!

December 7, 2017


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படமும் பல படங்கள் வெளியாகின்றன, ஆனால் அனைத்து படங்களும் வெற்றி பெறுவதில்லை, ஒரு சில படங்கள் மட்டுமே நல்ல வசூலுடன் வெற்றியடைகின்றன.


thala



இந்த வருடத்தில் இதுவரை சுமார் 180-க்கும் அதிகமான படங்கள் வெளியாகி உள்ளன, ஆனால் இதுவரை 19 படங்கள் மட்டுமே விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் லாபத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளன.


இந்நிலையில் தற்போது தோல்வியை தழுவிய படங்களின் லிஸ்ட் வெளியாகி வைரலாகி வருகிறது, இதில் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த நடிகர்கள், இயக்குனர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன.


அந்த படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது, அவை இதோ..

பைரவா

கோடிட்ட இடங்களை நிரப்புக

போகன்

எனக்கு வாய்த்த அடிமைகள்

சிங்கம் 3

ரம்

முத்துராமலிங்கம்

முப்பரிமானம்

யாக்கை

மொட்ட சிவா கெட்ட சிவா

தாயம்

என்கிட்ட மோதாதே

பாம்பு சட்டை

டோரா

காற்று வெளியிடை

சிவலிங்கா

எங்க அம்மா ராணி

சரவணன் இருக்க பயமேன்

எய்தவன்

பிருந்தாவனம்

போங்கு

சத்ரியன்

உரு

AAA

வனமகன்

ஜெமினிகணேஷனும் ஸ்ருளிராஜனும்

பண்டிகை

ரூபாய்

திரி

கூட்டத்தில் ஒருத்தன்

விஐபி 2

கதாநாயகன்

மகளிர் மட்டும்

ஆயிரத்தில் இருவர்

சோலோ

சென்னையில் ஒருநாள் 2

இப்படை வெல்லும்

நெஞ்சில் துணிவிருந்தால்

விவேகம்