சரண்யா பொன்வண்ணனின் மகள்கள் இவ்வளவு அழகா? - வைரலாகும் புகைப்படம்.!

May 16, 2018


தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சரண்யா பொன்வண்ணனை தான். முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து அசத்தி வருகிறார்.


saranya ponvannan
இவர் பிரபல நடிகரான பொன்வண்ணன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஏற்கனவே இவர்களது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தன.


saranya ponvannan

தற்போது இவர்கள் குடும்பத்துடன் விஷாலின் இரும்புத்திரை படத்தின் சிறப்பு காட்சியில் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இவர்கள் விரைவில் நாயகியாக அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறி வருகின்றனர்.


saranya ponvannanLatest