பிரபல கிரிக்கெட் வீரர் மீதான காதலை மனம் திறந்த அனுஷ்கா - யாருன்னு நீங்களே பாருங்க.!

பிரபல கிரிக்கெட் வீரர் மீதான காதலை மனம் திறந்த அனுஷ்கா - யாருன்னு நீங்களே பாருங்க.!

November 14, 2017


தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் அனுஷ்கா.


anushka shettyAnushka open to the love of the famous cricketer


பாகுபலி, அருந்ததி போன்ற படங்களால் உலகம் அறியும் நடிகையானார். பாகுபலி படத்திற்கு பிறகு இவருக்கும் பிரபாஸுக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டன.

இதனையடுத்து இருவருமே காதல் எதுவும் இல்லை என கூறியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் மீதான காதல் பற்றி மனம் திறந்துள்ளார் அனுஷ்கா.

அவர் கூறியதாவது, எனக்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மிகவும் பிடிக்கும், அதே போல் ராகுல் டிராவிட் மிகவும் பிடித்த வீரர். இவர் மீதான ஈர்ப்பு பின்னர் காதலாக மாறியது என கூறியுள்ளார்.