அந்த கதையில் மட்டும் நடிக்க மாட்டேன், அலறி அடித்து ஓடிய அனுஷ்கா, நயன்தாரா.!

அந்த கதையில் மட்டும் நடிக்க மாட்டேன், அலறி அடித்து ஓடிய அனுஷ்கா, நயன்தாரா.!

September 21, 2017


தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வருபவர்கள் அனுஷ்காவும் நயன்தாராவும், இவர்கள் இருவருமே தற்போது நாயகிகளை மையமாக கொண்ட படங்களில் நடிக்க தொடங்கி விட்டனர்.


anushkaதற்போது சொத்து குவிப்பு வழக்கில் உள்ளே சென்றுள்ள சசிகலாவுக்கு எதிராக மாறியவர் ஐ.பி.எஸ் ரூபா, இந்த சம்பவத்தை கதையாக எடுக்க ஒரு இயக்குனர் முடிவு செய்துள்ளார்.


இதில் நாயகியாக அனுஷ்கா அல்லது நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டுமென கூறியுள்ளார், இதனை அறிந்த இருவருமே நடிக்க விருப்பமில்லை என கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.