தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜெயம் ரவியின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்!

June 19, 2017


தமிழ்ல ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்புல வெளியான படம் போகன். கூடு விட்டு கூடு பாயுற சக்திய மையமா வெச்சு வெளியான இந்த படம் இப்போ தெலுகுல ரீமேக் ஆகுது. தமிழ்ல இந்த படத்த இயக்கின லக்‌ஷ்மண்தான் இதோட தெலுகு ரீமேக்கையும் இயக்க இருக்காரு.


jayam ravi
Bogan remake of Telugu


இசைமைப்பாளர் டி.இமான் இந்த படத்துக்கு ஒப்பந்தமானது மட்டுமில்லாம தெலுகுக்காக எல்லா பாடல்களையும் புதுசா டியூன் அமைச்சு இசையமைச்சு கொடுக்குறதாவும் வாக்குறுதி கொடுத்திருக்காராம். தெலுகு முன்னணி நடிகர்கள் நடிக்குற இந்த படத்தோட படப்பிடிப்பு அக்டோபர்ல தொடங்கும்னு சொல்லப்படுது.