சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்? என்னாச்சு தெரியுமா?

March 20, 2018


தளபதி விஜய் தமிழ் சினிமாவில் இன்று மெகா ஹிட் நடிகரின் ஒருவராக விளங்கி வருகிறார். இவருடைய நண்பன் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தியிருப்பார் சத்யராஜ்.


sibiraj
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் நெகடிவ் ரோலில் நடிக்க மறுத்த சத்யராஜ் விஜய் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.


சத்யராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது நான் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி இருந்தேன். அந்த வீட்டில் என் மகனின் ரூமை பார்த்த எனக்கு விஜய் மீது பயங்கர கோபம் வந்தது என ஜாலியாக கூறியிருந்தார்.


ஏனென்றால் சிபி தன்னுடைய ரூம் முழுவதும் விஜயின் புகைப்படங்களை ஒட்டி வைத்து இருந்தாராம். இதனையடுத்து விஜய் தன்னுடைய ரசிகர்களை பயனுள்ள வகையில் வழி நடத்த வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார்.
Latest