தொகுப்பாளி பிரியங்காவா இப்படியொரு உடையில் - வைரலாகும் புகைப்படம்.!

June 13, 2018


தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. இவருடைய கலகலப்பான பேச்சுக்கு பலர் ரசிகர்களாக உள்ளனர்.


anchor priyanka
விஜய் சேதுபதி, சாயிஷா சைகள் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளி பிரியங்காவும் கலந்து கொண்டார். படக்குழுவினர் அனைவரும் வித்தியாசமாக வேட்டி சட்டை கெட்டப்பில் வந்திருந்தனர்.


இவர்களை போலவே பிரியங்காவும் வித்தியாசமாக வேட்டி சட்டையில் வந்துள்ளார், இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


anchor priyanka