விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து? அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.!

May 22, 2018


தல அஜித் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்க பல திரையுலக பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


viswasam
ஹைதராபாத்தில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் திடீரெனெ ஏற்பட்ட விபத்தால் அஜித்திற்கு காலில் அடிபட்டு உள்ளதாகவும் இதனால் படப்பிடிப்பை நிறுத்த படக்குழுவினர் முடிவு செய்த்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


ஆனால் தல அஜித் எனக்காக படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் என கூறியது மட்டுமில்லாமல் வலியையும் பொருட்படுத்தாமல் நடித்து முடித்து கொடுத்தாராம். இதனால் படக்குழுவினர் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.


viswasamLatest