படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாக்கிய எமி ஜாக்சன்.!

July 21, 2018


தமிழ் சினிமாவின் மதராசபட்டினம் படத்தின் மூலம் ஆர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தவர் எமி ஜாக்சன். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து 2 பாயிண்ட் ஓ என்ற படத்தில் நடித்துள்ளார்.


amy jackson
தற்போது ஹாலிவுட் படங்களிலும் வெப் சீரிஸ் தொடர்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.


தற்போதும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் படு கிளாமராக இரு ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


amy jackson