அம்மன் பட குழந்தையின் தற்போதைய நிலை, என்ன செய்கிறார் தெரியுமா? - போட்டோ உள்ளே.!

February 14, 2018


திரையுலகில் படங்களில் நடித்து கலக்கும் சின்ன சிறு குழந்தை நட்சத்திரங்களை அவ்வளவு எளிதாக ரசிகர்கள் மறந்து விடுவதில்லை. அதேபோல் பக்தி படமான அம்மன் படத்தில் சின்ன பெண்ணாக நடித்திருந்தனர் சுனையானா.


amman
இந்த படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது, ஆனால் இவர் இந்த படத்திற்கு பிறகு எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை. இவரை பற்றி எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.


இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் தகவல்களும் வெளியாகி உள்ளன. இவர் தற்போது தன்னுடைய கணவரின் ஒத்துழைப்பினால் பிரேஷ்ரெடர் வுமன் எனும் வெப் சீரியஸ் நடத்தி வருகிறார். இதில் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை காமெடியாக காட்டி வருகிறார்.

Latest