விஜய்க்காக விட்டு கொடுத்த அஜித் - அதிர வைக்கும் தளபதி 63 அப்டேட்.!

June 18, 2018


தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்ததாக இரு மெகா ஸ்டார்களாக விளங்கி வருபர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவருமே தற்போது விஸ்வாசம் மற்றும் தளபதி 62 படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.


vijay
மேலும் இவர்களின் அடுத்த படத்தை பற்றிய பேச்சு கிளம்பினாளே தீரன் படத்தின் இயக்குனரான வினோத்தின் பெயர் அடிபடுகிறது. இவர் அஜித்திற்கு ஒரு கதையை கூறி இருந்தார். அது அஜித்திற்கு பிடித்து போகவே தல-59 படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.


இந்நிலையில் தளபதி விஜயை சந்தித்தும் ஒரு கதையை கூறியுள்ளதாகவும் அதனை கேட்ட விஜய் உடனே படத்தின் வேலையை தொடங்குமாறு உத்தரவு விட்டதாகவும் இதனை அறிந்த அஜித் வினோத்தை அழைத்து விஜயை வைத்து படம் பண்ணிட்டே வாங்க, எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அந்த படத்திற்கு பிறகு நாம் இணைவோம் என கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.


vijay