அஜித், விஜய் இப்படி தான் - பாலியல் தொழில் செய்வதாக கைதான நடிகை அதிரடி பேட்டி.!

June 13, 2018


தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்ததாக இரு பெரும் ஜாம்புவான்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதி. சின்னத்திரை நட்சத்திரங்கள் முதல் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் வரை இவர்களை பற்றி பேசாத பேட்டியே இருக்க வாய்ப்பில்லை.


ajith
அப்படிதான் சமீபத்தில் விபச்சார வழக்கில் கைதான சங்கீதா பாலன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் விஜயை பற்றி பேசி இருப்பது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


அந்த பேட்டியில் அஜித் ஒரு தெய்வப்பிறவி, பழைய சம்பவங்களை எப்போதும் மறக்கவே மாட்டார். அவருடன் பழகியவர்களையும் மறக்க மாட்டார் என கூறியுள்ளார். மேலும் விஜய் சிறந்த மனிதர், சிறப்பாக நடனமாட கூடியவர் எனவும் பாராட்டி கூறியுள்ளார்.


ajith