அஜித்தின் " வி " தலைப்பிற்கு விடுதலை, ரசிகர்கள் மகிழ்ச்சி.!

March 14, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறார். வீரம் படத்தில் தொடங்கிய இவர்களது கூட்டணி வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நீண்டு கொண்டே இருந்து வந்தது.


thala




இந்த படத்தை அடுத்து தல அஜித் தீரன், சதுரங்க வேட்டை என மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வினோத்துடன் இணைய உள்ளார்.


இது தல ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் " வி " தலைப்பில் இருந்து விடுதலை கிடைத்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.