அஜித் பட வில்லன் செய்த செயல், குவியும் வாழ்த்துக்கள் - நீங்களே பாருங்க.!

July 19, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


thala
thala

இந்த படத்தில் அஜித்துடன் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்திருந்த கபீர் துஹான் சிங் தற்போது விஸ்வாசம் படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.


thala

இதனை பார்த்த கபீர் நான் என் இனிய நண்பர்கள் ... நான் விஸ்வாசம் ( அஜித் ஸிர் படம்) படத்தில் நடிக்கவில்லை... நான் தற்பொழுது காஞ்சனா 4 மற்றும் நடிகர் சித்தார்த் உடன் தான் நடிக்கிறேன் நன்றி அன்புடன் கபிர் என எழுத்து பிள்ளையுடன் ட்வீட் செய்து இருந்தார்.


thala

ஆனால் வட மாநில நடிகரான இவர் தமிழில் தகவலை தெரியப்படுத்த முயற்சி செய்திருந்தது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் தெரிந்தவர்களே தமிழில் தகவலை வெளியிட தயங்கும் இந்த காலத்தில் கபீர் தமிழில் ட்வீட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.