அஜித் படத்திற்கு அடித்த ஜாக்பாட், முதல் முறையாக மலேசியாவில் நடக்கும் நிகழ்வு.!

March 13, 2018


தல அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்திருந்த விவேகம் படத்தை சிவா இயக்கி இருந்தார், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.


malaysia
இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் வெளிநாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து பல பகுதிகளில் வசூல் சாதனை படைத்து இருந்தது.


இந்நிலையில் தற்போது இந்த படம் மலேசியாவில் ரி-ரிலீஸ் செய்ய அங்குள்ள தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மலேசியாவில் அஜித்தின் படம் ரி-ரிலீஸ் ஆவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.