ரசிகர்களுக்காக அஜித் எடுத்த முடிவு - உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!

October 16, 2017


தல அஜித் எப்போதும் எதை செய்தாலும் அது ரசிகர்களுக்காகவே மட்டுமே செய்வார், அப்படி தான் இதுவரை அனைத்து படங்களிலும் ரசிகர்களை கவர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்.


thala
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் அஜித்திற்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தனர், அது என்னவென்றால் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் போர் அடித்து விட்டது.


அதுமட்டுமில்லாமல் வெறும் மாஸ் படமாக மட்டும் இல்லாமல் என்னை அறிந்தால் படம் போல கதையும் இருக்க வேண்டுமே ஆசை படுவதாக கூறியிருந்தனர்.


இதனையடுத்து தற்போது தல அஜித் தன்னுடைய அடுத்த படத்தில் ரசிகர்களுக்காக வேறொரு ஸ்டைலில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இது ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.