தல பிறந்தநாளை தற்போதே வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள்!

April 21, 2017


மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் தற்போதே தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள். இணையத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


ajith
Hash Tag


#16DaysFor46thTHALABdayBash, #15DaysFor46thTHALABdayBash என பல ஹேஷ் டேகளை உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது #दस_DAYS_TO_தல_అజిత్_BDAY என ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என பல மொழிகளை சேர்த்து ஒரு டாக் கிரியேட் செய்து அதை டிரென்ட் செய்து வருகிறார்கள்.