விஸ்வாசம் படத்தில் அஜித்தின் புது முயற்சி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

June 18, 2018


தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா என மிக பெரிய ரசிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.


viswasam
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து வருகிறார். படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது இந்த படத்தில் அஜித் புது முயற்சியாக மதுரை தமிழில் பேச உள்ளாராம். ரெட் படத்தில் மதுரை இளைஞராக நடித்து இருந்தாலும் மதுரை பாஷையில் பேசவில்லை. ஆனால் தற்போது விஸ்வாசம் படத்தில் மதுரை பாஷை பேச உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிரார்ப்பு எகிறியுள்ளது.


viswasam