விவேகம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பிரபல நடிகர்!

April 21, 2017


வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம்.


ajith
இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது Belgrade Air Force பகுதியில் நடைபெற்று வருவதாக இப்படத்தின் வில்லன் விவேக் ஓபராய் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மே இரண்டாம் வாரம் வரை இதன் படப்பிடிப்பு அங்கு நடைபெறுமாம்.