அஜித் படத்திற்கு கூட கிடைக்காத வாய்ப்பு, மெர்சலின் அடுத்த சாதனை - பிக் அப்டேட்.!

August 10, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரஜினி, கமல், அஜித், விஜய் என பல நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. உலகம் முழுவதும் இவர்களின் படங்கள் வெளியானாலும் சீனாவில் தமிழ் படங்கள் வெளியாவது மிக மிக குறைவு.


ajith
இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் மெர்சல் படம் சீனாவில் வெளியிட முன்னணி நிறுவனமான HGC எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இதுவரை பல்வேறு சாதனைகளை படைத்து வந்த மெர்சல் சீனாவிலும் வெளியாகி புது புது சாதனைகளை படைக்க உள்ளது. சாதாரண விசியங்களையே பிரம்மாண்டமாக கொண்டாடும் தளபதி ரசிகர்களுக்கு இது மிக பெரிய கொண்டாட்டம் தான் என்பது மறுக்க முடியாது ஒன்று.


ajith