அஜித் பெயரை கெடுக்க தான் இப்படி செய்றாங்க - பிரபல நடிகர் ஆவேசம்.!

January 13, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் எப்போதும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்பது நாம் அறிந்தது தான்.


ajith
சமீபத்தில் நடந்த மலேசிய கலை நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுத்த போது கூட நாம் ஏன் மக்களிடம் காசு வாங்க வேண்டும், நாமே நன்கொடை கொடுத்து கட்டி கொள்ளலாம் என கூறியதாக எஸ்.வி.சேகர் கூறியிருந்தார்.


இதனைப்பற்றி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் பேசிய போது, அஜித் சொன்னதை பலரும் வெறும் விதமாக மாற்றி விட்டார்கள், எல்லாரும் தங்களுடைய சுயலாபத்திற்காக அஜித் பெயரை பயன்படுத்துகிறார்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.

Latest