அட ஸ்ரீ திவ்யாவும் இளைய தளபதி ரசிகையா? - விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திய ஸ்ரீ திவ்யா.!

அட ஸ்ரீ திவ்யாவும் இளைய தளபதி ரசிகையா? - விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திய ஸ்ரீ திவ்யா.!

June 19, 2017


இளைய தளபதிக்கு மக்கள் மட்டும் ரசிகர்களாக இல்லை. அவரது நடிப்பு நடிகர் நடிகைகள் பலருக்கும் பிடிக்கும். அவருடன் நடிக்க வேண்டும் என்பதையே பலர் கனவாக கொண்டுள்ளனர்.


sri divyaஸ்ரீ திவ்யாவும் இளைய தளபதி ரசிகையா?


வரும் ஜூன் 22-ம் தேதி இளையதளபதியின் பிறந்த நாள் வருவதால் ரசிகர்கள் தற்போது அதற்கான கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.


ட்விட்டரிலும் CZAR VIJAY BDAY COMMON DP என்று உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனை ஸ்ரீ திவ்யாவும் பார்த்து ரசித்துள்ளார்.


அது பற்றி அவரது கருத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போ ஸ்ரீ திவ்யாவும் தளபதி ரசிகை தானா.!
Latest