அடேய்.. என்னடா இதெல்லாம்? தீவிர தளபதி வெறியனா? இருப்பானோ - வைரல் வீடியோ.!

February 23, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய்க்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக இருந்து வருகிறார்.


thalapathy
தற்போது ஒரு சிறிய பள்ளி மாணவர் செய்யும் கலாட்டா விடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அந்த மாணவன் தன் தாயுடன் விஜய் பற்றி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.


அதில் அந்த சிறுவன் விஜயை சார் என்று தான் கூற வேண்டும் என கூறியுள்ளான். மேலும் 4+4 என்னவென்று சொல்ல நீண்ட நேரம் யோசிக்கும் அந்த சிறுவன் விஜய் நடித்த படங்களை விரல் நுனியில் வைத்துள்ளார். இந்த வீடியோ தளபதி ரசிகர்களை மெர்சலாக்கி உள்ளது.