தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?

November 13, 2017


தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்தது, இந்த படத்தில் அரசை குறை சொல்லும் படி ஒரு சில வசனங்கள் இடம் பெற்றிருந்தன.


theri
இதனால் தளபதி விஜய் அரசியலுக்கு விரைவில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர், இந்நிலையில் தற்போது தெறி படபிடிப்பில் நடந்த விசியம் ஒன்று கசிந்துள்ளது.


இந்த படத்தின் படபிடிப்பின் போது ராதிகா சரத்குமார் விஜயுடன் அரசியல் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதனையடுத்து விஜய் அரசியலில் இவ்வளோ பிரச்சனை இருக்கா அக்கா? என அதிர்ச்சியடைந்துள்ளார்.