ஆக்க்ஷன் கிங் அர்ஜுனுக்கு இப்படி ஒரு மன வருத்தமா - புகைப்படம் உள்ளே

June 19, 2017


தென்னிந்திய திரையுலகின் ஆக்க்ஷன் கிங் என்பவர் அர்ஜுன் என நாம் அனைவருக்கும் தெரிஞ்சதே.! இவரது மனதில் நீங்காத சோகம் ஒன்று உள்ளதாம்.


action
ஆக்க்ஷன் கிங்


இவர் சினிமாவில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளதற்கு காரணம் அவரது அண்ணண் தானாம். அர்ஜுனின் தற்போது நிலையை பார்த்தால் முதலில் சந்தோசப்படுவது என் அண்ணனாக தான் இருப்பார்.


ஆனால் அவர் இன்று என்னுடன் இல்லை. இறைவனிடம் சென்று விட்டார் என கண் கலங்கினார்.