இனி அதுக்கெல்லாம் நோ.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு, ஆச்சரியத்தில் திரையுலகம்.!

March 14, 2018


தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக தோன்றி கிடுகிடுவென தனது திறமையால் வளர்ந்து இன்று அஜித், விஜய் ஆகியோருக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.


sivakarthikeyan
இவருடைய மகள் ஆரத்தனாவுக்கு நான்கரை வயது ஆகிறது. ஆனாலும் இதுவரை பீட்சா, பர்கர் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை கொடுக்காமல் வளர்த்து வருகிறாராம்.


மேலும் இனி இது போன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது என முடிவு செய்துள்ளாராம். சிவகார்த்திகேயனின் இந்த முடிவு திரையுலகையும் ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பலரும் இந்த முடிவினை பாராட்டி வருகின்றனர்.