பிக் பாஸ்ஸை விட்டு வெளிவந்த ஆர்த்தி ஆவேச பேட்டி - என்ன கூறினார் தெரியுமா?

July 17, 2017


கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார், வெளியேறிய அவரை பிரபல பத்திரிக்கை ஒன்று அவரை தொடர்பு கொண்டது.


big boss tamil
அப்போது பத்திரையாளர்கள் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே நிகழ்ச்சியில் ஒரு சில ஒப்பந்தங்கள் உள்ளன. அதனால் 100 நாட்களுக்கு எதையும் நான் விளக்கமாக கூற முடியாது.


என்னை பற்றி பலர் தவறாக பேசி உள்ளனர், நான் எப்படினு என் புருசனுக்கு தெரியும், என்னமோ 10 கொலை செஞ்சிட்ட மாதிரி நினைக்காதீங்க என கூறியுள்ளார்.


கமல் சார் ஆறுதல் சொல்ற அளவுக்கு நன் ஒன்னும் தப்பு பண்ணிடல எனவும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.