மேலும் ஓர் பிரம்மாண்ட சாதனையை படைத்த பாகுபலி.!

May 19, 2017


பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ் ரம்யா கிருஷ்ணா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்ட படம் பாகுபலி.


bagubhali
இப்படம் முதல் முறையாக ரூ 1000 கோடி கிளப்பை தொடங்கி வைத்து சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படம் இன்றுடன் ரூ 1500 கோடியை கடந்து மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.


இந்தியாவில் மட்டும் ரூ 940 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் பாகிஸ்தான், நேபாள் போன்ற வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

வெளியாகி 10 நாட்களில் ரூ 1000 கோடி கடந்தது மேலும் 20 நாட்களில் ரூ 1500 கோடியை கடந்து மேலும் ஓர் சாதனையை படைத்துள்ளது.