7 முறை நிர்வாணமாக நின்றேன், ஆனாலும் விடாத இயக்குனர் - பிரபல நடிகை ஓபன் டாக்.!

July 12, 2018


பாலிவுட் சினிமாவில் உள்ள நடிகைகள் கதாபாத்திரங்களுக்கு தேவையென்றால் நிர்வாணமாகவும் நடிக்க தயங்குவதில்லை, இது போன்ற காட்சிகளில் நடித்து பல நடிகைகள் சர்சையை ஏற்படுத்தியுள்ளனர்.


gupra set
நெட்ப்ளக்ஸில் சைப் அலிகான், நவாஸுதீன் சித்திக், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து வரும் தொடர் செக்ரெட் கேம்ஸ். இந்த தொடரில் திருநங்கையாக நடித்து வருபவர் குப்ரா சேட்.

இவர் இந்த சீரியலில் நிர்வாணமாக நடித்திருந்த காட்சிகள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது. இது குறித்து இவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.


நான் இந்த படத்தின் நடிகைகள் தேர்வுக்காக சென்றிருந்த பொது இயக்குனர் அனுராக் ஆஷ்யப்பும் விக்ரமாதித்திய மோத்வானியும் நிறைய நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டியது இருக்கும். நடிக்கும் போது உங்களுக்கு தெரியாது. பின்னர் அந்த காட்சிகள் அழகாக இருக்கும் என கூறினார்கள்.


gupra set

அதை கேட்ட எனக்கு சிரிப்பு தான் வந்தது. பின்னர் நான் நடிக்க தயார் எனவும் கூறினேன். ஆனால் அந்த நிர்வாண காட்சிகளை சரியாக வரவில்லை என 7 முறை படமாக்கினார்கள். எனக்கு அப்போது அழுகை தான் வந்தது.

பின்னர் அந்த காட்சிகளுக்காக அனைவரும் கை தட்டினார்கள். நானும் காட்சிகளை பார்த்த போது மிகவும் அழகாக இருந்தது என கூறியுள்ளார். படத்தின் கதாபாத்திரங்களுக்காக நிர்வாணமாக நடிப்பதில் தவறு ஒன்றும் இல்லை எனவும் கூறியுள்ளார்.