ஒரு நாளைக்கு 40 ஆயிரம், நடிகையின் அறிவிப்பால் போட்டி போடும் தயாரிப்பாளர்கள்.!

June 14, 2018


தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறையத் தொடங்கும் போது சின்னத்திரைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி தான் ராதிகா, நளினி, தேவயானி, ரம்யா கிருஷ்ணன் என பல நடிகைகள் சின்னத்திரையில் தற்போது கலக்கி வருகின்றனர்.


ramya krishnan
பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர், இவர் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். அதற்காக ஒரு எபிசோடிற்கு ரூ 50,000 வரை சம்பளம் வாங்கி வந்தார்.


பின்னர் மீண்டும் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வந்ததும் சின்னத்திரையில் நடிப்பதை குறைத்து கொண்டார். தற்போது மீண்டும் வாய்ப்புகள் இல்லாதால் சின்னத்திரை பக்கம் தாவியுள்ளார். ஆனால் அங்கும் அவ்வளவாக வாய்ப்புகள் அமையாததால் இனி ஒரு நாளைக்கு 40,000 சம்பளம் கொடுத்தால் போதும் என அறிவித்துள்ளார்.

இதனால் பல சீரியல் தயாரிப்பாளர்கள் ரம்யா கிருஷ்ணனை தங்களது சீரியல்களில் நடிக்க வைக்க போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


ramya krishnan