மூன்று நாளில் 3 மில்லியன் - தொடர் சாதனையில் 96 டீஸர்.!

July 16, 2018


தமிழ் சினிமாவில் நம்பிக்கையான நடிகராக தொடர்ந்து வெறி படங்களை கொடுத்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.


96 teaser
அவை அனைத்தும் அடுத்தடுத்து வரிசையாக வெளியாக உள்ளன. மேலும் சி.பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படமும் விரைவில் வெளியாக உள்ளது.


இந்த படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன்னர் யூ ட்யூபில் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் டீஸர் வெறும் மூன்றே நாட்களில் 3 மில்லியன் பார்வையாளர்கள் பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.


96 teaser