2 குழந்தைக்கு அம்மாவான எனக்கும் பாலியல் தொல்லை - பிரபல பாடகி பரபரப்பு புகார்.!

April 20, 2018


இந்திய திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருவதாக பல நடிகைகள் குற்றம் சாட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


famous singer
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகியும் நடிகையுமான மீஷா ஷபியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் திரையுலகிலும் இந்த பழக்கம் இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.


famous singer

பாகிஸ்தானை சேர்ந்த பாடகர் அலி ஜாபர் தான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என தெரிந்தும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக கூறியுள்ளார். இவரது இந்த குற்றசாட்டு பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


famous singer